கவிதைகள்

Monday, May 16, 2011

தெய்வங்கள்

உலகிலுள்ள தெய்வங்கள் யாவும்
காதலில் தோல்வியுற்றன  போலும் - ஏனெனில்
அவை நம் போன்ற உண்மைக்காதலர்களை
என்றென்றும் சேர்த்து வைப்பதேயில்லை

No comments: