கவிதைகள்

Thursday, March 17, 2011

அச்சம்

நான் சாவதற்கு
அஞ்சுகிறேன் !
என்னுடன் உன்
நினைவுகளும்
செத்துவிடும்
என்பதனால் !