ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Saturday, September 17, 2011
நிலா
இளைய நிலா
என்னவளின் வதனத்தை
ஒத்திருப்பதினால் தான்
இரவு முழுவது வானத்தையே
பார்த்துக்கொண்டு உறங்காமல்
இருக்கின்றேன்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment