ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Sunday, December 12, 2010
காதல் சிலிப்பர் கட்டைகள்
என் மனதும் உன் மனதும்
ரயில் தண்டவாளம் போல்
அருகருகில் இருந்தாலும்
என்றும் இணையப் போவதில்லை
ஆனால் எம்மை காதல் என்னும்
சிலிப்பர் கட்டைகள் என்றும்
இணைத்துக் கொண்டே இருக்கும்
Newer Post
Older Post
Home