ஆத்மிகா....!
கவிதைகள் எண்ணங்களிலிருந்து....!
கவிதைகள்
Home
Saturday, June 10, 2017
எதிர்காலம் !?
என் வாழ்வில்
கண்ட கனவுகள்
காணாத நினைவுகள்
பேசிய மௌனங்கள்
பேசாத வார்த்தைகள்
பார்த்த கண்கள்
பார்க்காத பொய்கள்
நினைத்த உன் முகம்
நினையாத என் முகம்
இவை
,
அறிந்த உண்மைகள்
அறியாத எதிர்காலம் !
?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment