கவிதைகள்

Saturday, June 10, 2017

எழுதி வைத்து விட்டேன்.


அந்த ஒரு நொடி
என்னை பார்த்ததற்காக
என்னுயிரை உனக்கென்று
எழுதி வைத்து விட்டேன்.

No comments: