கவிதைகள்

Saturday, June 10, 2017

மௌனங்கள்


சில பொழுதுகளில் ,
உன் வதனப் புன்னகையை
நினைத்து பார்க்கையில்
கவி வரைய தோன்றுகிறது
என் இதயம் கரைத்து
எழுதும் வார்த்தைகளை - உன்
மௌனங்கள்
படிக்க மறுப்பது ஏன்?

No comments: