கவிதைகள்

Saturday, June 10, 2017

உறங்காமல்


இளைய நிலா

என்னவளின்

வதனத்தை

ஒத்திருப்பதினால் தான்

இரவு முழுவதும் 

வானத்தையே

பார்த்துக்கொண்டு

உறங்காமல் இருக்கின்றேன்.

No comments: