கவிதைகள்

Saturday, June 10, 2017

உன் நினைவுடன்


உன்னை பார்க்கும் போதுதான்
நான் உயிருடன் இருப்பதை உணர்கின்றேன்
ஏனெனில் மற்றைய வேளைகளில்
உன் நினைவுடன் நான் இறந்துவிடுகிறேன்.

No comments: