கவிதைகள்

Saturday, June 10, 2017

கைதி


அவள் ஞாபகம்
என்னை சிறையிடும் போதுதான்
புரிந்து கொண்டேன்
நான் ஒரு காதல் கைதி என்று

No comments: